ஒரு கிலோ சீனியை 130, 140 ரூபாவுக்கு விற்பனை செய்த 10 வியாபாரிகள் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஒரு கிலோ சீனியை 130, 140 ரூபாவுக்கு விற்பனை செய்த 10 வியாபாரிகள் கைது. 


புறக்கோட்டையில் நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்த 10 வியாபாரிகள் நுகர்வொர் அதிகாரசபை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனா். 

ஒரு கிலோ சீனியின் விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் நிர்ணய விலையை மீறி ஒரு கிலோ சீனியை 130, 140 ரூாவுக்கு விற்பனை செய்தபோது அதிகாரசபையின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரைசபையின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.

 இவ்வாறு அதிகவிலைக்கு சீனி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக அடுத்த வாரத்தில் மாலிகாகந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.