சமையல் எரிவாயுவின் விலை பாரிய அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சமையல் எரிவாயுவின் விலை பாரிய அதிகரிப்பு. 


𝑰𝑻𝑴▪️லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த விலை அதிகரிப்பு நேற்று(10) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 

𝑰𝑻𝑴▪️12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவாலும், 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 503 ரூபாவாலும், 2.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

 𝑰𝑻𝑴▪️அதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.