பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க விஷேட அமைச்சரவை கூட்டம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க விஷேட அமைச்சரவை கூட்டம்.

விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை (07) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது சிமேந்து, பால்மா மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதனடிப்படையில், இவ்வாரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இரண்டாவது முறை இதுவாகும் என்பது விஷேட அம்சமாகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.