புதிய உலக சாதனையை நிலைநாட்டினார் பாபர் அசாம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

புதிய உலக சாதனையை நிலைநாட்டினார் பாபர் அசாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் T20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையை நிலைநாட்டினார். 

ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் வேகமாக குறைந்த இன்னிங்ஸ்களில் [187 இன்னிங்ஸில்] 7,000 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் எனும் சாதனைக்கு இன்று பாபர் அசாம் சொந்தக்காரர் ஆனார். 

முன்னர் இந்த சாதனை கிரிஸ் கெயில் வசம் இருந்தது கெயில் 192 இன்னிங்சில் 7000 ஓட்டங்களை தனதாக்கினார் கெயிலை விடவும் 5 இன்னிங்ஸ்கள் குறைவாக இந்த சாதனையை பாபர் அசாம் நிலைநாட்டி உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.