200 ரூபாவால் பால்மா அதிகரிப்பு?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

200 ரூபாவால் பால்மா அதிகரிப்பு?

1KG பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி , 1KG பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால் மா அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார். 

அந்த விலை அதிகரிப்பு தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதன்படி ,அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், அடுத்த வாரத்திற்குள் பால்மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 மேலும் ,துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மாவை விடுவித்துக் கொள்வதற்காக டொலர் தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.