முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட 15 பேருக்கு கொரோனா!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட 15 பேருக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தை மற்றும் 4 வயது சிறுவன் உட்பட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் படி 15 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படாத நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றமை கவலையளிப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிறந்த 5 நாட்களான பெண் குழந்தை மற்றும் 4 அகவை சிறுவன் உள்ளடங்கலாக மாவட்டத்தில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

 முல்லைத்தீவில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நால்வர் மல்லாவி ஆதாரவைத்தியசாலையில் இருவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒருவர் வெலிஓயா பிரதேசத்தில் ஜந்து பேர் பேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இருவர் என மாவட்டத்தில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.