பால் மா விலைகள் அதிகரிக்கும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பால் மா விலைகள் அதிகரிக்கும்.

விரைவில் தட்டுப்பாடு நீங்கும். பால் மா ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. 

அதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். 

இந்த விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய அத தெரண ‘பிக் போக்கஸ்’ நிகழ்ச்சியில் கூறினார். 

அதன்படி எதிர்வரும் வாரத்துக்குள் பால் மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் துறைமுகத்திலிருந்து பால் மா கொள்கலன்களை அகற்றுவதில் டொலர் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் கூறினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.