குற்றவியல் வழக்குகளின் போது சிறுவர்களை சாட்சியாளராக்காது தொழில்நுட்ப சாட்சியங்களைப் பயன்படுத்த திட்டம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

குற்றவியல் வழக்குகளின் போது சிறுவர்களை சாட்சியாளராக்காது தொழில்நுட்ப சாட்சியங்களைப் பயன்படுத்த திட்டம்


குற்றவியல் வழக்குகள் போன்ற விசாரணைகளின்போது சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்துக்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து, காணொளி தொழில்நுட்பம் மூலம் சிறுவர்களிடம் தகவல்ளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட பிரிவு இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். 

சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் சிறுவர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளின்போது நபர்களின் சாட்சியங்களை விடவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.