கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் குரலை இழக்கின்றனர்: மருத்துவர்கள் கூறுவது என்ன?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் குரலை இழக்கின்றனர்: மருத்துவர்கள் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுகிறது, குரலை இழந்து விடுகின்றனர் என்பது கொல்கத்தாவில் மக்களிடையே பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது 

கொரோனா வைரஸினால் தொண்டை பாதிக்கப்படுவதையடுத்து சிலருக்கு தற்காலிகமாக குரல் இழப்பு, பேச்சின்மை ஏற்படுகிறது.

 குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்கு பேச்சே வருவதில்லை என்றும் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. கொரோனா விளைவு இல்லை இது மாறாக குரல்வளையில் கிருமி தொற்றினால் கட்டு ஏற்பட்டு பேச்சிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சிஎம்ஆர்ஐ மருத்துவமனையின் நுரையீரலியல் நிபுணர் டாக்டர் ராஜா தர், தற்காலிகமாகத்தான் பேச்சிழப்பு, குரல் இழப்பு ஏற்படுகிறது, 15 நாட்கள் அல்லது 3 வாரங்களில் குரல் மீண்டு விடுகிறது.

 கோவிட் வைரஸ் கீழ் சுவாசப்பாதையை கடுமையாகப் பாதிப்பதோடு மேல் சுவாசப்பாதையையும் பாதிக்கிறது. இதனால் குரல்வளை அழற்சி ஏற்படுகிறது. 

இது சிலருக்கு உடனடியாக ஏற்பட்டு குரல் முற்றிலும் இழக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.