கொவிட் தடுப்பூசி ஏற்றிய நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு நான்காம் இடம்.*

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 *

கொவிட் தடுப்பூசி ஏற்றிய நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு நான்காம் இடம்.

வெற்றிகரமாக 'கொவிட் தடுப்பூசி' ஏற்றும் நாடுகளுக்கு இடையில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

'அம்பகமுவ' பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , 

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கையில் இவ்வாறான வெற்றி கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியும், மேலும் சில குழுக்களும் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் பற்றிய பீதியை ஏற்படுத்தும் வகையில் செயறப்டுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.