பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட அறிக்கை இன்று வெளியிடப்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட அறிக்கை இன்று வெளியிடப்படும்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். 

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலான வழிகாட்டல்களை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அண்மையில் கல்வி அமைச்சிடம் வழங்கியுள்ளார். 

பல கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பிலான முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.