அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி. 


கொரோனாவிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ளூர் மருந்துப் பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ மனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். 

இம்மருந்துப் பெட்டியில் ஆயுர் வேத மருத்துவ மனைகளில் கொவிட் வைரஸ் சிகிச்சைக்காக தற்போது வழங்கப்படும் நோய் தடுப்பு பானம், நோய் தடுப்பு பொடி ஆகியவை உள்ளடங்கியிருக்கும். 

நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து இந்தப் பெட்டி முதலில் விநியோகிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். 
Thinakkural 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.