இளம் பாடகி YOHANI இந்திய கலாசார தூதுவராக நியமனம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இளம் பாடகி YOHANI இந்திய கலாசார தூதுவராக நியமனம்.

மூன்று மாத குறுகிய காலத்தினுள் முழு உலகையும் Manike Mage Hithe பாடல் மூலம் கவர்ந்த இலங்கை இளம் பாடகி YOHANI DE SILVA இலங்கை இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 இலங்கையின் இந்தியத் தூதுவராலயம் இவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கெளரவித்துள்ளது. 

YOHANI யை வெகுவாகப் பாராட்டியுள்ள இந்திய தூதரகம் இவரது பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ஒலிப்பதாகவும் பிரபலங்கள் இப்பாடலை இரசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கை-இந்திய கலாசார பாரம்பரிய உறவுகளுக்கு இவரது பாடல் மீள் பிரவேசத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும் இவரது பாடல் Youtube தளத்தில் 117 மில்லியன் Views ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.