சிஎஸ்கே சிங்கங்களா சிஎஸ்கே தங்கங்களா..

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சிஎஸ்கே சிங்கங்களா சிஎஸ்கே தங்கங்களா.. 

ஐபிஎல் ரசிகர்களை வெறியேற்றிய சிம்பு பாடிய பாடல் கொரோனா குமார் பட விளம்பரத்திற்காக ஐபிஎல் தொடருக்காக சிம்பு பட்டையைக் கிளப்புவது போன்று பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 இந்த பாடலை அவரே பாடி ரசிகர்கள் மத்தியில் வெறி ஏற்றி உள்ளார் என்றே கூறலாம். சிஎஸ்கே சிங்கங்களா சிஎஸ்கே தங்கங்களா என்று வரிகளில் பாடி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் சிம்பு. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் சுவாரசியம் என்னவென்றால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் இரண்டாவது பாடலும் நேற்று வெளிவந்துள்ளது. 

இதை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார், இந்த பாடலும் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் நயன்தாராவை வெறுப்பேற்றி அதற்காக சிம்பு வெளியிட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.