இந்தியாவின் பிரதான பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் மஹேல,

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இந்தியாவின் பிரதான பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் மஹேல,

தாய்நாட்டுக்கு பயிற்சி வழங்க ஆர்வமாக இருப்பதாக தெரிவிப்பு! இந்திய கிரிக்கட் அணியின் பயிற்சியாளராகும் வேண்டுகோளை நிராகரித்துள்ளார் நட்சத்திர கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன. 

இந்தி கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளார். 

தாய் நாட்டின் கிரிக்கட் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க வேண்டிய கட்டாய நிலையில் தான் இருப்பதாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.

 எனினும் இந்தியாவின் IPL போட்டித் தொடர்களில் விளையாடும் இந்தியாவின் பல பிராந்திய அணிகளுக்கு மஹேல ஜயவர்த்தன பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.