ஐபிஎல் கோஹ்லியின் பெங்களூர் அணியில் இணைய பறக்கும் #வனிந்து #சமீர ❤️

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஐபிஎல் கோஹ்லியின் பெங்களூர் அணியில் இணைய பறக்கும் #வனிந்து #சமீர ❤️

எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐபிஎல் மீதி போட்டி துபாயில் துவங்கவுள்ளது. 

இதனையடுத்து கோஹ்லியின் RCB அணிக்காக வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் விளையாடவுள்ளனர். 

இந்த நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான தொடரை முடித்துக் கொண்ட இருவரோடு, 6 தென்னாபிரிக்கா வீரர்களும் துபாய் நோக்கி பறக்கிறார்கள். 

முதல் ஐபிஎல் தொடருக்காக செல்லும் எம்மவர் இருவருக்கும் வாழ்த்துக்கள். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.