இலவச அன்டீஜன் பரிசோதனை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இலவச அன்டீஜன் பரிசோதனை

கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு இலவச அன்டீஜன் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

 பொரள்ளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

 சந்தேகத்திற்கிடமான மற்றும் நோய் அறிகுறிகள் உடைய கொழும்பு மாநகர எல்லைக்குள் உள்ள எந்தவொரு நபரும் இங்கு வருகைத் தந்து அன்டீஜன் பரிசோதனையை இலவசமாக நடத்திக் கொள்ள முடியும் என சுகாதார தரப்பு அறிவித்துள்ளது, இந்த பரிசோதனை நடவடிக்கை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.