பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கிய மூன்று துறவிகள் கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கிய மூன்று துறவிகள் கைது

பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறப்படும் துறவி உட்பட மூன்று துறவிகள் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கியமைக்காக கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். 

சினோபாம் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதற் காக கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்ற மூன்று துறவிகளால் குறித்த பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தாக்கப் பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று கூறப்படும் ஒரு துறவி உட்பட மூன்று துறவிகளால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

சந்தேகத்திற்குரிய துறவிகள் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.