இலங்கை உலக கிண்ண டி20 போட்டியின் அணிக்குழாமின் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் யாவர்?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இலங்கை உலக கிண்ண டி20 போட்டியின் அணிக்குழாமின் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் யாவர்?

இலங்கை அணி சார்பில் டினேஷ் சந்திமல் 58 போட்டிகளை விளையாடிய அனுபவம் மற்றும் 2016 ஆண்டு டி20 உலக கிண்ண அணித்தலைவராகவும் செயற்ப்பட அனுபவம் உள்ளது.

 குசல் பெரேரா சீனியர் வீரர்கள் கொண்ட அணிக்குழாமில் விளையாடியதோடு 50 டி20 போட்டியில் பங்கெடுத்துள்ளார்.

 அவரை தொடர்ந்து தசுன் சானக்க 47 போட்டியில் விளையாடிய அனுபவத்துடன் உலக கிண்ணம் விளையாட உள்ளார்.

 அதிலும் 31 போட்டியை விளையாடிய அனுபவம் கொண்ட அகில தனன்ஜெயவை காத்திருப்பு பட்டியலில் இணைத்து உலக கிண்ண தொடருக்கு செல்வது வேடிக்கைக் குறியதாகும்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.