பிரதமரின் விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பிரதமரின் விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

இத்தாலிக்கு பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. 

இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கவேண்டும் முன்னாள் சட்டமா அதிபரை கைதுசெய்யவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

 இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு நீதிகோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையின் கத்தோலிக்க மதகுருமாரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என திருச்சபை தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3mx68BI https://ift.tt/2Wy9Ct0 https://ift.tt/3mS8paG
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.