July 30, 2021 at 10:40AM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 36 நாட்களுக்கு பின்னர் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம். 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நேற்று மாத்திரம் 2329 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. அவர்களில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். இதன்படி மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 341,202ஆக உயர்ந்துள்ளது. இதன்படி 26, 448 பேர் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.