பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) முதல் இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 குறிந்த சட்டமூலத்தின் ஊடாக சுதந்திர கல்வி தனியார் மயப்படுத்தலுக்கு உட்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ,எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.