அரச வேலை வாய்ப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரச வேலை வாய்ப்பு. 


இலங்கைப் பொலிஸ். இலங்கைப் பொலிஸ் சேவையில் விசேட அதிரடிப் படையின் தகுதிகாண் உப பொலிஸ் பரிசோதகர் பதவி நேரடி ஆட்சேர்ப்புக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

👉உப பொலிஸ் பரிசோதகர் பதவி - விசேட அதிரடிப்படை. (Sub Inspector of Police) 

📌 Qualification: A/L 

📌 Closing Date: 2021.07.30 

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇 

https://ift.tt/2VunmnV

 #இலங்கைப்_பொலிஸ் இலங்கை பொலிஸ் சேவையில் விசேட அதிரடிப்படை பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி நேரடி ஆட்சேர்ப்பதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

👉பொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை.(Police Constable) 

📌 Qualification: O/L 

📌 Closing Date: 2021.07.30 

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇 
https://ift.tt/3ebRVFu
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.