மடங்குகளினால் அதிகரித்துள்ள வாய் புற்றுநோய்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 9 மடங்குகளினால் அதிகரித்துள்ள வாய் புற்றுநோய். 


நாட்டில் கடந்த 20 வருடங்களில் வாய் புற்றுநோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 9 மடங்குகளினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. 

இதன்படி ,வாய் புற்று நோய் அதிகரிப்பதற்கு, பாக்கு பயன்பாடு பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிடுகின்றது. ஆண்களுக்கு மத்தியில் வாய் புற்றுநோய் அதிகளவில் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்து. 

மேலும் ,2019ம் ஆண்டு புதிய வாய் புற்றுநோய்க்குள்ளான சுமார் 2,700 பேர் பதிவாகியிருந்த நிலையில், நாளாந்தம் வாய் புற்று நோய் காரணமாக இரண்டு அல்லது மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.