ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேரின் மாதிரிகளில் டெல்டா திரிபு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேரின் மாதிரிகளில் டெல்டா திரிபு.

பிலியந்தலை, ஜம்புரலிய - லுல்லவில வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 120 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

 இவற்றில் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 6 பேரின் மாதிரிகளில் டெல்டா கொவிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. 

மேற்படி தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோர் பணிப்பாற்றிவருவதாகவும், அவர்களில் 85 % மானோர் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.