கொழும்பில் அதிகரிக்கும் டெல்டா!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொழும்பில் அதிகரிக்கும் டெல்டா!

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 20 முதல் 30 சதவீதம் வரையான தொற்றாளர்களுக்கு கொவிட் டெல்டா வைரஸ் தொற்று காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். 

இதன்படி ,நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட மாதிரிகளை ஆய்வு செய்ததன் ஊடாக இந்த விடயம் தெரிய

வந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கொழும்பில் 10 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 2 முதல் 3 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அதனை 30 சதவீதமாக எண்ண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,இவ்வாறான நிலையில், கொழும்பில் 20 முதல் 30 சதவீத டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.