ஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்... ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்...


 ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும் செல்லக்கூடிய வகையில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

இதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அத்தியாவசியமான மற்றும் அதியாவசியமற்ற பயணிகளும் பயணிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்தார். 

இன்று (17) முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரம் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 அந்நிலையில் ,ஓகஸ்ட் 01 முதல் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிலும் அமுனுகம குறிப்பிட்டார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.