#அரச_வேலை_வாய்ப்பு #வெற்றிடங்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
#அரச_வேலை_வாய்ப்பு #வெற்றிடங்கள்.
#அரச_வேலை_வாய்ப்பு #வெற்றிடங்கள்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், பட்டதாரி மொழிபெயர்ப்பாளர் (தமிழ்) தரம் II பதவிக்காக பொருத்தமான தகைமையான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. #தகைமைகள்.
👉தமிழை பாடமாகக் கொண்டு ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின் ஓர் பட்டதாரி மற்றும்
👉. க.பொ.த. (சாதாரண தரம்) இல் ஆங்கில மொழி அல்லது இலக்கியத்தில் ஓர் திறமைச் சித்தி அல்லது ஆங்கில மொழி மூலம் உயர்தர பரீட்சை
#குறிப்பு தமிழில் இருந்து சிங்களத்திற்கும், சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புச் செய்யும் ஆற்றல் மற்றும் மூன்று பாடங்களிலும் தேர்ச்சியுள்ள விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
#Closing_Date: 2021.07.26 #முழு_விபரம் மற்றும் #விண்ணப்பப் படிவம். 👇👇👇 https://ift.tt/3kij8Kx
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.