க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சைகளுக்கான திகதி வெளியானது!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சைகளுக்கான திகதி வெளியானது! 

தரம் 5 புலமைபரிசில் மற்றும் க. பொ. த உயர்த பரீட்சைகளுக்கான உத்தேச திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி , "தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதியும்,க. பொ. த உயர்த பரீட்சைகள் ஒக்டோபர் 04 முதல் ஒக்டோபர் 31 வரை நடாத்தவும் கல்வி அமைச்சு முடிவு செய்யுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.