A/L பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அரச இணையதளம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 A/L பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அரச இணையதளம்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுளளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். #Online மூலம் விண்ணப்பிக்க இங்கு க்லிக் செய்யுங்கள்.

👇👇👇 https://ift.tt/3yl3wJS 

முக்கிய குறிப்பு: அரச பாடசாலையில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு விண்ணப்பிக்குமிடத்து பரீட்சைப் பெறுபேற்றை இரத்து செய்து எதிர்வரும் காலங் களில் பரீட்சைகளுக்குத் தோற்றத் தடை விதிக்கப்படும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.