டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் -

ஹேமந்த ஹேரத் டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு ஏற்கனவே பரவியிருக்கலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 எனினும் இதனை உறுதிசெய்யும் வகையில் இதுவரை நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆபத்தான வைரஸ் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கா சுகாதார அமைச்சு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பரிசோதனைகளைமேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 நாங்கள் இதனை சாதாரணமாக எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் போக்கு தென்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.