இயக்குனர் ஷங்கர் மகளை திருமணம் செய்யப்போவது கிரிக்கெட் நட்சத்திரமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இயக்குனர் ஷங்கர் மகளை திருமணம் செய்யப்போவது கிரிக்கெட் நட்சத்திரமா? 


வைரல் புகைப்படம். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் ஜூன் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். 

ஷங்கர் மகளை திருமணம் செய்யப் போகிறவர் மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித் என்று செய்திகள் வெளியானது. ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும், இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ரோஹித்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இவர்தான் ஷங்கரின் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஷங்கர் மகளின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற இருப்பதாகவும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.