அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் - சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் - சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படம்.


அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வருகிறார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். 

அதன்படி ,இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளதால் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனி விமானம் மூலம் கடந்த 19-ம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.