மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா உறுதி..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா உறுதி..! 


தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 வயதான ஷீனா என்ற சிங்கத்திற்கே, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அந்த சிங்கம் குணமடைந்துள்ளது. அத்துடன், வரிக்குதிரை ஒன்றுக்கும் கொரோனா தொற்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.