வாகன விபத்துக்களில் நேற்று மாத்திரம் 11 பேர் உயிரிழப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 வாகன விபத்துக்களில் நேற்று மாத்திரம் 11 பேர் உயிரிழப்பு. 

வாகன விபத்துக்களில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். 

இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பாதசாரிகளும், 6 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 2 சைக்கிள் ஓட்டுநர்களும் அடங்குகின்றனர். அத்துடன், லொறியில் பயணித்த ஒருவரும் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். 

நாளொன்றில் 11 பேர் உயிரிழப்பதென்பது சாதாரண விடயம் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.