அமெரிக்காவில் அடுத்தடுத்து 18வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 அமெரிக்காவில் அடுத்தடுத்து 18வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு!


அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உள்ளடங்கலாக 9 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இதன்படி ,5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அங்கு நிலவும் சீரற்ற வானிலையால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த விபத்தில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ள அதேவேளை ஏனைய 8 பேரும் புனர்வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அலபாமா பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு நேற்றைய தினம் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.