கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்.

𝑰𝑻𝑴▪️பாராளுமன்ற கூட்டத்தை இவ்வாரம் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 𝑰𝑻𝑴▪️பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

 𝑰𝑻𝑴▪️அதனடிப்படையில் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்ற கூட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.