கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்கள். 


𝑰𝑻𝑴▪️கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 𝑰𝑻𝑴▪️வெலம்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 𝑰𝑻𝑴▪️வீதியில் பயணித்த 80 வயதுடைய ஒருவர் மீது கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 𝑰𝑻𝑴▪️அத்துடன் தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருப்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. 

𝑰𝑻𝑴▪️விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 

𝑰𝑻𝑴▪️மாலபே பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

𝑰𝑻𝑴▪️புத்தளம் - திருகோணமலை வீதியில் மஹபுலன்குளம் பகுதியில் புத்தளம் திசையில் நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மற்றுமொரு லொறியை மோதியுள்ளது.

 𝑰𝑻𝑴▪️இதனையடுத்து குறித்த இரு லொறிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.