IPL 2021 இல் அதிகூடிய விலைக்கு வாங்கப்பட்ட மெக்ஸ்வல் இன் அதிரடி T20 ஆட்டம் இன்று.

 IPL 2021 இல் அதிகூடிய விலைக்கு வாங்கப்பட்ட மெக்ஸ்வல் இன் அதிரடி T20 ஆட்டம் இன்று.


ஒவ்வொரு தடவையும் IPL இல் சோபிக்க தவறும் மேக்ஸ்வெல்லுக்கு ஏன் அதிக விலை கொடுக்கபட்டு கொண்டே இருப்பதற்கான காரணம் தெரியுமா..?

இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது சர்வதேச போட்டியில் அவர் ஆடிய சிறப்பாட்டமே ஆகும்.

👉ஒரே ஒவரில் 28 ரன்கள் :- 4,6,4,4,4,6

👉முதல் 11 பந்துகளில் 10 ரன்கள்

👉அடுத்த 20 பந்துகளில் 60 ரன்கள்

👉அடிச்ச 71 ரன்னில் 62 ரன் சிக்ஸ், பவுண்டரிகள் மட்டுமே...!

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.