பிரபல Muslim Pro எனும் App மூலம் முஸ்லிகள் தொடர்பான தகவல் திரட்டிய அமெரிக்க உளவுத்துறை!

பிரபல Muslim Pro எனும் App மூலம் முஸ்லிகள் தொடர்பான தகவல் திரட்டிய அமெரிக்க உளவுத்துறை!


Muslim Pro எனும் பிரபல செயலியினூடாக பெறப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு விற்பனை செய்துள்ளமை அம்பலமாகியது.

அதன்படி 100 மில்லியனுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் முஸ்லிகளின் தொழுகை நேரம், அதான், குர்ஆன், கிப்லா போன்றவற்றை அறிய உதவும் Muslim Pro எனும் செயலியைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்க இராணுவம் பெற்று வந்த விடையம் அம்பலமாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான தகவல்களை Motherboard எனும் சஞ்சிகை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அத்தோடு இந்த செய்தியை அமெரிக்க இராணுவமும் ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ,துரதிஷ்டவசமாக இந்த பிரபலமான செயலியை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் அல்ல. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.