டைனோசர் போன்று தோற்றமளிக்கும் பிரமாண்ட முதலை!

டைனோசர் போன்று தோற்றமளிக்கும் பிரமாண்ட முதலை!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கோல்ப் மைதானத்தில் டைனோசர் போன்று தோற்றமளிக்கும் பிரமாண்ட முதலை ஒன்று சுற்றித்திரிந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதன்படி ஈடா புயல் காரணமாக கனமழை பெய்யும் சமயத்தில், அருகிலிருந்த நீர்நிலையில் இருந்து மைதானத்திற்கு வந்த பிரமாண்ட முதலை, கம்பீரமாக நடந்து செல்லும் இக் காட்சிகள் பலரால் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.