கின்னஸ் சாதனை படைத்த இராட்சத டைனோசர்!

கின்னஸ் சாதனை படைத்த இராட்சத டைனோசர்!


துருக்கியில் பலூன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இராட்சத டைனோசர் பொம்மை கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

அதன்படி இஸ்தான்புல்லிலுள்ள கலைஞர்கள் இந்த 25 அடி உயர டைனோசர் பலூன் பொம்மையை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பலூன்களை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

மேலும் ,இந் நிலையில் குறித்த இராட்சத டைனோசர் பலூன் பொம்மை இஸ்தான்புல்லிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.